Tag: நீதவான் நீதிமன்றில்
பிரதான செய்தி
மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும் 18 இந்திய கடற்தொழிலாளர்கள்!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 18 இந்திய கடற்தொழிலாளர்கள்ள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர். குறித்த அனைவரும் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ... Read More