Tag: நடுக்கடலில்
Uncategorized
நடுக்கடலில் கடற்தொழிலாளர்களிடையே மோதல் – ஒருவர் பலி!
நடுக்கடலில் திடீர்குப்பம் - கீச்சாங்குப்பம் கடற்தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியானார். நாகை மாவட்டம், திடீர்குப்பத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அவரது சகோதரர்கள் ஆத்மநாபன், சிவனேசெல்வம், காலஸ்திநாதன் ஆகியோர் நேற்று ... Read More