Tag: தொழிற்சாலை
பிராந்திய செய்தி
மின்சார முச்சக்கரவண்டிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை முதன்முறையாக கொழும்பில்!
இலங்கையில் முதன்முறையாக மின்சார முச்சக்கரவண்டிகளை உற்பத்தி செய்யும் முழுமையான தொழிற்சாலை மருதானை புகையிரத திணைக்கள களஞ்சியசாலை வளாகத்தில் திறக்கப்படவுள்ளது. வேகா பொறியியல் நிறுவனத்தினால் மருதானை புகையிரத களஞ்சியசாலை வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட மின்சார முச்சக்கரவண்டிகள் ... Read More