Tag: செயலாளர்
Uncategorized
அமைச்சரவை செயலாளர் நியமனம்!
அமைச்சரவை செயலாளராக டபிள்யூ.எம்.டி.ஜே. பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை ... Read More