Tag: சுமந்திரனின்
பிரதான செய்தி
சுமந்திரனின் மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம்!
நிகழ்நிலை காப்பு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை விசாரணையின்றி நிராகரிக்க உயர் நீதிமன்றம் இன்று (29) ... Read More
பிரதான செய்தி
சுமந்திரனின் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை!
இணையவழி பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்யாமலேயே நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். குறித்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை ... Read More