Tag: கிளிநொச்சியில்

கிளிநொச்சியில் வீட்டு உரிமையாளரை தாக்கிய மர்மநபர்கள்!
பிராந்திய செய்தி

கிளிநொச்சியில் வீட்டு உரிமையாளரை தாக்கிய மர்மநபர்கள்!

Uthayam Editor 01- April 14, 2024

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் வீடொன்றுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதுடன் வீட்டு உரிமையாளர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் (12) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர்கள் ... Read More

கிளிநொச்சியில் விபத்து ; இளைஞன் பலி!
பிராந்திய செய்தி

கிளிநொச்சியில் விபத்து ; இளைஞன் பலி!

Uthayam Editor 01- March 13, 2024

கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த சந்தானம் புஸ்பராசா என்ற 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு ... Read More

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த அரச பஸ்!
பிராந்திய செய்தி

கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த அரச பஸ்!

Uthayam Editor 01- March 12, 2024

கிளிநொச்சி முகமாலை பகுதியில் பாடசாலை மாணவர்களை பஸ்களில் ஏற்றாது பயணிப்பது தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டு வந்தனர். குறித்த பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுகிறது. இதனால் பாடசாலைக்கு உரிய நேரத்துக்கு போக முடியாத ... Read More

கிளிநொச்சியில் இளைஞன் கைது!
பிராந்திய செய்தி

கிளிநொச்சியில் இளைஞன் கைது!

Uthayam Editor 01- March 3, 2024

கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் இரணைமடு குளம் அருகில் அனுமதியின்றி ட்ரோன் கெமராவினை வானில் பறக்கவிட்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்றைய தினம் ... Read More

கிளிநொச்சியில் இடம்பெற்ற படகு விபத்தில் பலர் காயம்!
பிராந்திய செய்தி

கிளிநொச்சியில் இடம்பெற்ற படகு விபத்தில் பலர் காயம்!

Uthayam Editor 01- March 3, 2024

பாலைதீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா இன்று சனிக்கிழமை ... Read More

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!
பிரதான செய்தி

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!

Uthayam Editor 01- February 20, 2024

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த போராட்டம் 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆம்பமானது. தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்த நிலையில் நீதி கோரி ... Read More

கிளிநொச்சியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
பிராந்திய செய்தி

கிளிநொச்சியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

Uthayam Editor 01- February 3, 2024

கிளிநொச்சி விசுவமடு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபரை நேற்று(02) காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து விசுவமடு பகுதியில் ... Read More