Tag: காவல்துறை
Uncategorized
நாரம்மல சம்பவம்: காவல்துறையினர் பணிநீக்கம்!
நாரம்மல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாரவூர்தி சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை உப பரிசோதகர் மற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். ... Read More