Tag: காய்ச்சலால்
பிராந்திய செய்தி
காலி சிறையில் மேலும் ஒரு கைதி மூளைக் காய்ச்சலால் பாதிப்பு!
காலி சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு கைதி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த கைதி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக சிறைச்சாலைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். ... Read More