Tag: கற்பிணித்தாய் உயிரிழப்பு
Uncategorized
திருகோணமலையில் பாம்பு தீண்டி கற்பிணித்தாய் உயிரிழப்பு!
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்காகி மூன்று மாத கற்பிணித்தாயொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (20.02.2024) மாலை இடம்பெற்றுள்ளது. திருகோணமலை மொரவெவ ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இமேஷா குமாரி ... Read More