Tag: ஐபோனை திருடி
பிராந்திய செய்தி
ஐபோனை திருடி ஆயிரம் ரூபாய்க்கு விற்ற யாசகர்!
யாசகர் ஒருவர் ஐ போன் ஒன்றை திருடி அதனை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவமொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் நேற்று (12) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. ... Read More