Tag: உலக வாழ்
பிரதான செய்தி
உலக வாழ் தமிழர்கள் இன்றைய தினம் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர்!
மனிதக் குலத்தின் மாண்பை நிலைநாட்டும் நன்றியுணர்வுக்கு மகுடம் சூட்டும் திருநாளாகத் தமிழர்களின் தைத்திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், இன்றைய தினம் தைப்பொங்கலை கொண்டாடும் அனைவருக்கும் சூரியனின் செய்திப்பிரிவு தமது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கின்றது. உழைக்கும் மக்களின் ... Read More