Tag: இன்றைய ராசிபலன் - 16.01.2024
ராசி பலன்
இன்றைய ராசிபலன் – 16.01.2024
மேஷம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். மனதில் தெளிவு பிறக்கும். உடல்நலம் சீராகும். சேமிப்பு கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மேஷம்: உங்களை சுற்றி இருப்பவர்களால் இருந்து வந்த தொல்லைகள் அகலும். ... Read More