Tag: ஆர்ப்பாட்டத்தில்
பிராந்திய செய்தி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 சமூக ஆர்வலர்கள் கொழும்பில் கைது!
முன்னாள் சுகாதார அமைச்சரை கைது செய்யாமைக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யாமைக்கு எதிர்ப்புத் ... Read More