Tag: அவசரகாலநிலை
உலகம்
பப்புவா நியூகினியாவில் 14 நாட்களுக்கு அவசரகாலநிலை!
பப்புவா நியூகினியாவில் 14 நாட்களுக்கு அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட துருப்புக்கள் தேவையான இடங்களில் நிலை நிறுத்துவதற்கு தயாராகவுள்ளதாக அந்த நாட்டு பிரதமர் ... Read More