Tag: மாவனெல்லயில்
பிராந்திய செய்தி
மாவனெல்லயில் 30 தற்காலிக வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!
மாவனெல்ல நகரில் 30 தற்காலிக வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாவனெல்ல நகரின் பஸ் தரிப்பிடத்திற்கு பின்பகுதியில் உள்ள தற்காலிக கடைகளே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ... Read More