Tag: மாத்தளையில்
பிராந்திய செய்தி
மாத்தளையில் வெங்காய பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் விசேட வேலைத்திட்டம்!
மத்திய மாகாண விவசாய திணைக்களத்தினால் மாத்தளை மாவட்டத்தில் வெங்காய பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாத்தளை பிரதி விவசாய பணிப்பாளர் காரியாலயத்தின் விவசாய ஆலோசகர் அஜந்தா அபேசேகர இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, ... Read More