Tag: தரம்குறைந்த
Uncategorized
ஒக்சிசன் கொள்வனவிற்காக வழங்கப்பட்ட நிதியில் தரம்குறைந்த மருந்துகள் கொள்வனவு : நீதிமன்றில் தகவல்!
ஒக்சிசன் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்தி தரம்குறைந்த மருந்து கொள்வனவு செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது. ஒக்சிசன் கொள்வனவிற்காக வழங்கப்பட்ட 14.5 மில்லியன் ரூபாயினை தரம்குறைந்த இம்யுனோகுளோபுலின் ஊசியை கொள்வனவு செய்வதற்காக குறிப்பிட்ட விநியோகஸ்தரிடம் சுகாதார ... Read More