Tag: உக்ரைனுக்கு
உக்ரைனுக்கு அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணைகள்!
உக்ரைனுக்கு அதிநவீன ‘அட்டாக்கம்ஸ்’ தொலைதூர ஏவுகணைகளை அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 190 கி.மீ. வரை சென்று துல்லியத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ... Read More
உக்ரைனுக்கு இனி ஆயுதங்கள் அனுப்பப்படாது – போலந்து
உக்ரைனுக்கு இனி ஆயுதங்களை அனுப்பப்போவதில்லை என்று போலந்து தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வா்த்தகப் பிரச்சினை நிலவி வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போலந்து பிரதமா் மடேயுஸ் மொராவீகி ... Read More
உக்ரைனுக்கு சா்ச்சைக்குரிய யுரேனியக் குண்டை வழங்கத்தயாராகும் அமெரிக்கா!
உக்ரைனுக்கு சா்ச்சைக்குரிய ‘யுரேனியத்தினைக் கொண்டு உருவாக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை அளிக்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது குறித்து ‘பிபிசி’ ஊடகம் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் திடீா் சுற்றுப் பயணமாக உக்ரைனுக்கு ... Read More
உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு!
உக்ரைனுக்கு மேலும் 175 மில்லியன் ரூபா பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. குறித்த இராணுவ ஆயுத தொகுதியில் ரஷ்ய விமானங்கள் மற்றும் ஏவுகணைகளுக்கு எதிராக செயற்படும் ஆயுதங்கள் உள்ளடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ... Read More
உக்ரைனுக்கு 250 மில்லியன் டொலர் மதிப்பில் புதிய இராணுவ உதவி- அமெரிக்கா அறிவிப்பு!
உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் ராணுவ விமானங்கள், ஏவுகனைகள் வழங்கி உதவி வருகிறது. அமெரிக்கா ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைனிற்கு பல பில்லியன் டொலர்களை இராணுவ உதவியாக வழங்க உறுதியளித்துள்ளது. இந்த நிலையில், ... Read More
உக்ரைனுக்கு அமெரிக்க அளித்த இராணுவ படகை சுட்டு வீழ்த்திய ரஷ்ய படை!
அமெரிக்கா இராணுவ படகு ஒன்றை உக்ரைனுக்கு வழங்கியது. இந்த படகில் ஏராளமான உக்ரைன் வீரர்கள் கருங்கடல் பகுதியில் உள்ள பாம்பு தீவுக்கு கிழக்கே சென்று கொண்டு இருந்தனர். இந்த இராணுவ படகை ரஷ்ய படைகள் ... Read More
உக்ரைனுக்கு கிளஸ்டர் குண்டுகளை வழங்க அமெரிக்கா முடிவு!
ரஷ்ய-உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவ "கிளஸ்டர் குண்டுகள்" என்று அழைக்கப்படும் ஆபத்தான கொத்துக் குண்டுகளை அமெரிக்கா வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. உக்ரைனில் போரின் ஆரம்ப நாட்களில், ரஷ்யா கொத்து குண்டுகளை பயன்படுத்தினால் ... Read More