Tag: இஸ்ரோ
தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி காலமானார்!
ரொக்கெட் கவுண்டவுனுக்கு குரல் கொடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி ந.வளர்மதி காலமானார். ஸ்ரீஹரிகோட்டாவில் ரொக்கெட் ஏவுவதற்கான கவுன்ட்டவுனுக்கு குரல் கொடுத்து வந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி ந.வளர்மதி(64). இவர் மாரடைப்பு காரணமாக ... Read More
பிரக்யான் ரோவர் பற்றி இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவல்!
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவின் ‘சந்திரயான்-3’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14ஆம் திகதி ஏவப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த ‘விக்ரம்’ லேண்டர் கடந்த மாதம் (23.08.2023) ஆம் திகதி ... Read More
சந்திரயான்-3 விண்கலம் அனுப்பிய அடுத்த புகைப்படத்தை பகிர்ந்த இஸ்ரோ!
நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்றுள்ள சந்திராயன் - 3 விண்கலம், கடந்த 9 ஆம் தேதி 4,400 கி.மீ சுற்றுவட்ட பாதையில் இருந்தபோது லேண்டர் கமரா மூலம் எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு காட்சிகளை படம்பிடித்து ... Read More
பி.எஸ்.எல்.வி. சி-56′ ரொக்கெட் 30ம் திகதி விண்ணில் செலுத்தப்படும் – இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ரொக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்தவகையில் ... Read More
சந்திராயன் 3 ஜூலை 14இல் விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ
சந்திராயன்-3 ரொக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜூலை 14ஆம் திகதி பிற்பகல் 2.35 மணிக்கு ஏவத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். நிலவை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திராயன்-3 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. கடந்த 2008 ... Read More
இஸ்ரோ புதிய செயற்கைக்கோளை 29ஆம் திகதி விண்ணில் செலுத்துகிறது!
இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 2018இல் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது. தற்போது 5 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் பழைய செயற்கைகோளுக்கு பதிலாக புதிய செயற்கைகோளை வருகிற 29ஆம் திகதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ... Read More