Category: உலகம்
லெபனானில் இலக்கு வைக்கப்படும் ஊடவியலாளர்கள்; முன்னெச்சரிக்கையின்றி இஸ்ரேல் தீவிர தாக்குதல்
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும் நிலையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட அப்பாவி பொதுமக்களோ தினம் தினம் கொன்று குவிக்கப்படுகிறார்கள். மத்திய கிழக்கில் நிலவும் போர் தீவிரத்தால் காசா ... Read More
ஈரான் மீதான தாக்குதலை முடித்துவிட்டோம்; இஸ்ரேல் அறிவிப்பு
ஈரான் மீது இன்று காலை துல்லிய தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல் இராணுவம், சில மணி நேரங்களில் தாக்குதலை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி ... Read More
மாற்றம் என்பது பதவியில் அல்ல; சமூகத்தில் ஏற்பட வேண்டியது
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது இலங்கை மக்கள் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்திய ஒரே விடயம் மாற்றம். இத்தனை ஆண்டுகளாக எந்தவொரு தேர்தல் அரசியல் தலைவர்களும் கோராத ... Read More
டிராமி புயலால் பிலிப்பைன்ஸில் 26 பேர் உயிரிப்பு!
வெப்பமண்டல புயல் காரணமாக பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக குறைந்தது 26 பேர் உயிரிந்துள்ளனர். இவற்றில் பெரும்பாலான இறப்புகள் பிகோல் பகுதியில் பதிவாகியுள்ளன. அங்கு திடீர் வெள்ளம் நாகா நகரத்தை மூழ்கடித்தது ... Read More
35% சம்பள உயர்வு சலுகையை நிராகரித்த போயிங் தொழிலாளர்கள்!
ஒரு மாதத்திற்கும் மேலான வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அண்மைய வாய்ப்பை அமெரிக்காவின் போயிங் தொழிலாளர்கள் நிராகரித்துள்ளனர். அவர்கள் நிராகரித்த சலுகையில், விமானம் தயாரிக்கும் நிறுவனம் வழங்கிய நான்கு ஆண்டுகளில் 35% சம்பள உயர்வு அடங்கும். ... Read More
துருக்கியின் விமானநிறுவனத்தின் தலைமையகத்தின் மீது தாக்குதல்; மூவர் பலி
துருக்கி அரசாங்கத்திற்கு சொந்தமான விமானநிறுவனத்தின் தலைமையகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். துருக்கியின் ஏரோஸ்பேஸ் சிஸ்டத்தின் தலைமையகத்தின் மீது இருவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். பயங்கரவாத தாக்குதலே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள ... Read More
விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க புதிய விதிமுறை அமுல்
நியூசிலாந்து விமானநிலையத்தில், உறவுகளை கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அன்பானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அவர்களை ஆரத்தழுவி வழியனுப்பி பிரியாவிடை கொடுப்பது வழக்கம். இந்நிலையில் நியூசிலாந்து விமானநிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு பதாகைகளும் ... Read More