Category: உலகம்
டிரம்ப் மீதான கொலை முயற்சி குறித்து எலான் மஸ்க் கருத்து…
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீதான கொலை முயற்சியை தொழிலதிபர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார். புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள டிரம்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை (உள்ளூர் ... Read More
ட்ரம்ப்பை இலக்கு வைத்து மீண்டும் துப்பாக்கி பிரயோகம்; உடல் நிலை குறித்து வெளியான தகவல்
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கச்சூடு நடத்தும் முயற்சி இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் குடியரசுக்கட்சி சார்பில் ட்ரம்ப் போட்டியிடுகிறார். இந்நிலையில் மேற்கு பாம் ... Read More
டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி; துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
டிரம்ப், மேற்கு பாம் பீச் பகுதியில் உள்ள டிரம்ப் சர்வதேச கோல்ப் கிளப்புக்கு சென்று, கோல்ப் விளையாடி கொண்டு இருந்துள்ளார். அப்போது, திடீரென அவருடைய பார்வைக்கு உட்பட்ட தொலைவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. ... Read More
சம்ரான்-1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது
ஈரானின் துணை ராணுவ புரட்சி காவல்படையால் உருவாக்கப்பட்ட 'சம்ரான்-1' செயற்கைக்கோள், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ. தகவல் தெரிவித்துள்ளது. மொத்தம் 60 கிலோ எடை கொண்ட ... Read More
ரஷியா உடனான நட்பு பலப்படுத்தப்படும்
ரஷியா நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தவர் ஷெர்ஜி ஷோய்கு. தற்போது அந்த நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளராக உள்ளார். இவர் அரசுமுறை பயணமாக வடகொரியா சென்றார். அப்போது வடகொரியா தலைவர் கிம் ஜாங் ... Read More
விண்வெளியிலிருந்து ஊடக சந்திப்பு
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் நேரடி ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்துகொண்டனர். இவர்கள் இருவரும் விண்வெளியில் இருந்து ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்தனர். அனைத்து ... Read More
பின்லேடன் மகன் உயிருடன் இருக்கிறார்; மீண்டும் தாக்குதலுக்கு தயாராகும் அல்கொய்தா?
கொல்லப்பட்டதாக கூறப்பட்ட அல்கொய்தா பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் உயிருடன் தான் இருக்கிறார் என திடுக் தகவல் வெளியாகியுள்ளது. 2001-ம் ஆண்டு அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட ... Read More