Category: உலகம்
அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்?
அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் செவ்வாய்க்கிழமை (05) நடக்கவிருக்கிறது. சரி பாதி வாக்காளர்கள் ஏற்கெனவே வாக்களித்துவிட்டார்கள். வாக்குச் சீட்டைப் பெற்று, வீட்டிலிருந்தோ அஞ்சல் வழியாகவோ வாக்களிக்கவும் வசதி உண்டு. பொது இடங்களில் நிறுவப்பட்டிருக்கும் சாவடிகளிலும் வாக்குப் ... Read More
கனடாவில் இந்து ஆலயம் மீது காலிஸ்தானியர்கள் தாக்குதல்!
கனடாவின் பிராம்ப்டனில் (Brampton) அமைந்துள்ள ஒரு இந்து ஆலயம் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் தாக்கப்பட்டதாக ANI தெரிவித்துள்ளது. தாக்குதல்களைத் தொடர்ந்து, கனடாவில் உள்ள இந்து சமூகத்திற்காகச் செயல்படும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான ... Read More
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – 9 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசியாவின் நுசா டெங்கரா மாகாணத்தில் காணப்படும் பிளோர்ஸ் தீவில் உள்ள எரிமலை நேற்றைய தினம் வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை குறித்த எரிமலையில் வெளியேறிய தீக்குழம்பினால் சிலர் காயமடைந்த நிலையில் வைத்திய ... Read More
கனடா தமிழர் பகுதியில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள்; பெரும் அச்சத்தில் மக்கள்!
கனடா Toronto பகுதியில் தமிழர் அதிகளவாக வாழும் பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக தெரியவருகிறது. அண்மையில் தீபாவளி தினத்தன்றும் பல அசம்பாவிதங்கள் பதிவாகியுள்ளன. கனடாவிலுள்ள திரையரங்கு ஒன்றில் இரண்டு நபர்கள் வெடி பொருட்களை ... Read More
பாகிஸ்தானில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ; ஐவர் பலி, 15 பேர் காயம்!
பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணத்தில் இருந்து பஞ்சாப் மாகாணம் நோக்கி பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் ஜகோபாபாத் பகுதியருகே துல் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ... Read More
லெபனானில் குண்டு மழைத் தாக்குதல்; 52 பேர் பலி!
லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் கிழக்கு லெபனானில் உள்ள பால்பெக் நகரம் ... Read More
பிரித்தானியாவில் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராகும் முதல் கருப்பின பெண்!
பிரித்தானியாவில் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக கருப்பின பெண் கெமி படேனாக் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராபர்ட் ஜென்ரிக்கை தோற்கடித்து, கெமி ... Read More