Category: பிராந்திய செய்தி
குதிரையை கொண்டு ரணிலுக்காக பிரச்சாரம் செய்யும் அதாவுல்லாஹ்: மக்களை கவர்ந்திழுக்க முயற்சி
கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு உயர் ரக குதிரைகள் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரதான வீதிகளில் உலா வருகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து குறித்த குதிரைகள் தினமும் ... Read More
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் திருமலையில் போராட்டம்
திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் இன்று வெள்ளிக்கிழமை (30) போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த உறவுகள் கலந்துகொண்டனர். பன்னாட்டு சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ... Read More
காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது: யாழில் உறவினர்கள் பேரணி
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை ... Read More
கிளிநொச்சியில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு கூட்டங்கள்: மக்கள் சந்திப்பில் அரியநேத்திரன்
ஜனாதிபதி தேர்தலில் ஈழத்தமிழ் மக்களை பிரநிதித்துவப்படுத்தி போட்டியிடவுள்ள பா. அரியநேத்திரனுக்கு தற்போது ஆதரவு அதிகரித்து வருவருகின்றது. அதன்படி, இன்று கிளிநொச்சி இராமநாதபுரம் , சின்னச்சந்தை பிரதேசத்திற்கு சென்ற தமிழ்ப் பொது வேட்பாளருக்கு பொது மக்களால் ... Read More
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம்!
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான இன்றைய தினம் வியாழக்கிழமை காலை கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம் இடம்பெற்றுள்ளது அதன்படி காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து அன்னப்பட்சி வாகனத்தில் கஜவல்லி மஹாவள்ளி ... Read More
தமிழ் பொது வேட்பாளருக்கு பெருகும் ஆதரவு: கிளிநொச்சியில் அமோக வரவேற்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் கிளிநொச்சி மாவட்டத்தில் தனது பரப்புரையை இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட பரப்பரைக் குழு பொது வேட்பாளரை இத்தாவில் சந்தியிலிருந்து கலை நிகழ்வுகளோடு, ... Read More
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கோலாகலமாக இடம்பெற்ற மஞ்சத் திருவிழா
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா நேற்று மாலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. சிற்ப சாஸ்திர ஆகம விதிமுறைப்படி, கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற ... Read More