Category: பிரதான செய்தி
உரிமைகளை பெறுவதற்கு தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு கரம் சேர்ப்போம்
இழந்துநிற்கின்ற உரிமைகளை பெறுவதற்கு ஒன்றாக குரல் கொடுப்போம். அதற்கு ஆரம்ப புள்ளியாக எமது பெருந்தலைவர்கள் உருவாக்கிய தமிழர் விடுதலை கூட்டணியினை கையில் எடுப்போம் என்று முன்னாள் நுவரெலியா மாவட்டபாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஊடகப்பேச்சாளருமான ... Read More
ஊழலை ஒழித்து நாடாளுமன்றத்தைச் சுத்தம் செய்யும் நாளாகவே பொதுத் தேர்தல் கருதப்படும்!
ஊழலை ஒழித்து நாடாளுமன்றத்தைச் சுத்தம் செய்யும் நாளாகவே பொதுத் தேர்தல் நடைபெறும் தினம் கருதப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் ... Read More
புரிந்துக்கொண்டு வேலை செய்கிறீர்களா?… சட்டத்திற்காக வேலை செய்கிறீர்களா?
சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு காணப்பட்டாலும் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். ... Read More
அநுர அரசை கவிழ்த்து நாமலை ஜனாதிபதியாக்குவோம்!
தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ... Read More
சட்டவிரோதமாக சேர்த்த சொத்துகள் பறிமுதல் செய்ய புதிய நிறுவனம்; அரசாங்கத்தின் அடுத்த நகர்வு
அரசியல்வாதிகள், அதிகாரிகள் அல்லது பிற தனிநபர்கள் முறைகேடாகச் சம்பாதித்த சொத்துக்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்வதற்கு புதிய அரச நிறுவனமொன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த நிறுவத்தை சொத்து மீட்பு நிறுவனம் அரசாங்கம் அடையாளப்படுத்த ... Read More
பிரபல சுற்றுலா தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம்- அமெரிக்க தூதரம் விசேட அறிவிப்பு!
அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் எச்சரித்துள்ளதால், மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பை பகுதியை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளை அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையை வௌிப்படுத்திய கம்மன்பில!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதான குற்றவாளிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் ... Read More