Category: பிரதான செய்தி
மத்திய வங்கி மோசடி: தப்பிச்சென்ற அர்ஜுன மகேந்திரனை அழைத்து வருவதாக அனுர உறுதி
தேர்தலில் வெற்றிப் பெற்றதன் பின்னர் மத்திய வங்கி மோசடி குறித்து நீதிமன்றத்தால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரன் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ... Read More
வேட்பாளர்கள் 21 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும்; தேர்தல் ஆணையாளர் விசேட அறிவிப்பு
அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் தங்கள் தேர்தல் பிரச்சார செலவுகள் குறித்த முழுமையான அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் ஜனாதிபதியாக தேர்வு ... Read More
சிலிண்டர் சின்னத்திற்கு சிக்கல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜன அரகலயே புரவெசியோ என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் சானக்க பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்றை அளித்துள்ளார். குறித்த சின்னம் தங்களது கட்சிக்குச் சட்டரீதியாக ... Read More
இனியும் நாட்டு மக்களை எவராலும் ஏமாற்ற முடியாது: கலசார சீரழிவுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது
தமது ஆட்சியில் மத கலசாரங்கள் பேணிபாதுகாக்கப்படுவதுடன் மத மற்றும் கலசார சீரழிவுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார ... Read More
வெளிநாட்டில் ஜேவிபி: தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பம்
ஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவை வெற்றி பெறச் செய்வதற்காக வெளிநாடுகளில் வசிக்கும் செயற்பாட்டாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. அதன்படி, வெளிநாட்டில் ... Read More
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்?: இந்தியா வெளிப்படுத்தியுள்ள மறைமுக ஆதரவு
இந்தியாவின் 78வது சுதந்திர தினம் கடந்த 15ஆம் இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் இந்தியர்கள் வாழும் நாடுகளில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், இலங்கையில் உள்ள இந்திய இல்லத்திலும் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. ... Read More
உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சிறப்பு உயரடுக்கு பாதுகாப்பு!
உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட உயரடுக்கு பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், மதிப்பீட்டின் பின்னர் பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில் உயிருக்கு அச்சுறுத்தல் ... Read More