Category: பிரதான செய்தி
பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொதுவேட்பாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சாரம்!
ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் இன்று தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொதுவேட்பாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ... Read More
வெறிச்சோடிய பிரச்சார கூட்டம்; ஏமாற்றத்துடன் திரும்பிய பொன்சேகா
நுவரெலியாவில் நேற்று நடைபெற்ற முன்னாள் இராணுவ தளபதியும் , ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள சரத் பொன்சேகாவின் பிரசார கூட்டம் நுவரெலியா பிரதான நகரில் மணிக்கூட்டுக் கோபுரம் அமைந்துள்ள வாகனத்தரிப்பிடத்தில் மேடை அமைத்து நடைபெற்றது. எதிர்பாரா ... Read More
வவுனியாவில் அம்புயூலன்ஸ் வண்டியில் இருந்து குதித்த பெண் வைத்தியர்: கடத்திச் செல்ல முற்பட்டதாக குற்றச்சாட்டு
வவுனியா நெளுக்குளம் பகுதியில் பெண் வைத்தியர் ஒருவர் அம்புயூலன்ஸ் வண்டியில் இருந்து குதித்துள்ளார். அம்புயூலன்ஸ் வண்டியில் தன்னை கடத்திச் செல்வதாக உணர்ந்து வைத்தியர் குதித்தமையால் பதற்றம் ஏற்பட்டு சாரதி மீது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. இதனை ... Read More
“பணக்கார நாடு, அழகான வாழ்க்கை”: அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனம் கூறுவது என்ன?
தேசிய மக்கள் படையின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. இது "பணக்கார நாடு, அழகான வாழ்க்கை" என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அநுர குமாரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக பார்வையிட கீழ்காணும் இணைப்பை பார்வையிடவும்..... https://npp.lk/ta/policies/npppolicystatement Read More
யாருக்கு ஆதரவு? தமிழரசு கட்சியின் ஆரம்பக்கட்ட தீர்மானம்; வெளியானது முக்கிய அறிவிப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இந்த மாதம் இரண்டு தடவைகள் நடைபெற்ற போதும், ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்த இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில், எதிர்வரும் ... Read More
‘தமிழ் மொழியில் பதிலளிப்பதை கட்டாயமாக்குவோம்’: ஜனாதிபதி வேட்பாளர் அநுர உறுதி
தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவதுடன் அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும் போது அவருக்கு தமிழ் மொழியில் பதிலளிப்பதை கட்டாயமாக்குவோம் என தேசிய மக்கள் சக்தியின் ... Read More
பேரம் பேசும் சக்தியாக அழுத்தங்களுடன் பேச்சுவார்த்தை: ஆதரவு தொடர்பில் இன்னும் தீர்மானம் இல்லை
நாடாளுமன்ற தேர்தல் எப்போது நடக்கும் என கூற முடியாது தற்போது ஜனாதிபதி தேர்தல் வருகின்றது. இதில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் ... Read More