Category: இந்திய செய்திகள்
திருப்பதியில் 5 ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருப்பதியில் நேற்று சனிக்கிழமை 5 ஹோட்டல்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். திருப்பதியில் வார இறுதி நாட்கள் என்பதால் வழக்கத்தை விட கூடுதலான பக்தர்களின் நடமாட்டம் இருந்தது. திருப்பதி மற்றும் திருமலையில் தங்கும் ... Read More
பெண்ணை கொலை செய்து புதைத்த காதலன்!
டெல்லியில் கர்ப்பமாக இருந்த இளம்பெண்ணை அவரது காதலன் கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேரை கைது செய்துள்ள பொலிஸார் தலைமறைவான மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். 19 வயதான சோனி ... Read More
ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் பிரிவுக்கு தடை
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் பிரிவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால், தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, ... Read More
ஆறு நாட்கள் உடலில் கத்தியுடன் போராடிய இளைஞர்
இந்தியா, ஹரியானா மாநிலம், சோனிபட்டியைச் சேர்ந்த தினேஷ் எனும் இளைஞருக்கு கடந்த 16 ஆம் திகதி சிலருடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இச் சண்டையினால் தினேஷின் இதயத்தில் கத்தி குத்து ஏற்பட்டுள்ளது. கத்தியின் கைப்பிடி உடைந்ததனால், ... Read More
நான் ஆட்சிக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாற்றுவேன்
'திராவிடநல் திருநாடு' என்றிருப்பதை அகற்றும் வகையில், புதிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை நான் ஆட்சிக்கு வந்ததும் மாற்றுவேன் என நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். நாமக்கல்லில் நேற்று (21) செய்தியாளா்களிடம் ... Read More
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்; மருத்துவர், 7 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு!
ஜம்மு காஷ்மீர், கந்தர்பால் மாவட்டத்தின் சோனாமார்க் பகுதியில் அமைந்துள்ள கட்டுமான தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) மாலை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மருத்துவர் ஒருவரும், ஆறு பும்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக ... Read More
விபத்தில் 8 சிறுவர்கள் உட்பட 12 பேர் பலி
ராஜஸ்தானில், சனிக்கிழமை (19) இரவு இடம்பெற்ற விபத்தில், 8 சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். குவாலியரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்று, தோல்பூர் மாவட்டத்தில் உள்ள சுனிபூர் அருகே வந்துகொண்டிருந்தபோது ... Read More