Category: இந்திய செய்திகள்
35 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை; பத்திரமாக மீட்ட பேரிடர் மீட்புக் குழுவினர்
இந்தியா, ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டம், பாண்டூகி எனும் இடத்தில் நேற்று புதன்கிழமை மாலை 6 மணியளவில் 2 வயது பெண் குழந்தையொன்று விளையாடிக் கொண்டிருந்தது. வெகுநேரமாகியும் குழந்தையைக் காணவில்லையென பெற்றோர் தேடியுள்ளனர். தொடர்ந்து ... Read More
பெண் துண்டு துண்டாக வெட்டி படுகொலை!
சென்னை துரைப்பாக்கத்தில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெண் படுகொலை செய்யப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளது. துண்டாக்கப்பட்ட உடலை பெட்டி ஒன்றில் அடைத்து வீசிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வேறு ... Read More
விஜய்யின் வருகை பெரியார் அரசியலுக்கு மேலும் வலு சேர்க்கும்! – திருமாவளவன்
”விஜய்யின் வருகை பெரியார் அரசியலுக்கு மேலும் வலு சேர்க்கும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ... Read More
“பாதுகாப்பு தொடர்பில் எழுத்துப்பூர்வ அறிக்கை வேண்டும்“; மருத்துவர்கள் நிபந்தனை
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்தும் மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'பணிக்குத் திரும்ப வேண்டும் இல்லாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என உயர்நீதிமன்றம் போராட்டத்தில் ஈடுபட்ட ... Read More
“விஜய் கூட்டணி சேர்ந்தால் சேரட்டும், இல்லையெனில் வேலையைப் பார்க்கட்டும்“
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் செய்தியாளர் சந்திப்பொன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோது, “2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தன்னிச்சையாகத்தான் போட்டியிடும். விஜயின் அரசியல் பிரவேசத்தால் எங்களுக்கு எவ்வித ... Read More
துணை முதலமைச்சர் பதவி குறித்து மனம் திறந்தார் உதயநிதி ஸ்டாலின்!
”துணை முதலமைச்சர் குறித்து முடிவெடுக்கும் உரிமை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மாத்திரமே உண்டு” என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று காஞ்சிபுரத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ... Read More
ஜம்மு காஷ்மீர் தேர்தல்; முதற்கட்ட ஓட்டுப்பதிவு ஆரம்பம்
ஜம்மு - காஷ்மீரின் ஏழு மாவட்டங்களில் உள்ள 24 சட்டசபை தொகுதிகளில், இன்று (செப்.,18) முதற்கட்ட ஓட்டுப்பதிவு துவங்கியது. யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக ... Read More