Author: Uthayam Editor 01
இஸ்ரேலுக்கு ஆதரவாக போர்களத்தில் இங்கிலாந்து; மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்
ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் நடந்த மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இங்கிலாந்து படைகள் களமிறங்கியுள்ளன. ஏப்ரலில் ஈரான் இறுதியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்ட போது இங்கிலாந்து ... Read More
ஐ.நா. பொதுச்செயலாளர் இஸ்ரேல் நுழையத் தடை
இஸ்ரேல் - காஸா இடையேயான போரில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்களை அழிக்கும்வகையில், இஸ்ரேல் தொடர்ச்சியாக வான்வழித் ... Read More
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரை இலக்கு வைத்து தாக்குதல்; மோதல் முழுவீச்சில் தொடரும்
இஸ்ரேல் - பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகின்றது. காஸாவின் மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், தற்சமயம் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறிய இஸ்ரேல் மக்களை மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்த தீர்மானித்துள்ளது. ... Read More
உக்ரைனின் ‘வெற்றித் திட்டம்’ – ஜோ பைடனுடன் ஜெலன்ஸ்கி விவாதம்
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து ரஷ்யாவுடனான போரில், உக்ரைனின் வெற்றித் திட்டம் குறித்து விவாதித்தார். அப்போது உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துவரும் ... Read More
அமெரிக்காவில் இந்துக் கோயில் அவமதிப்பு சம்பவம்: இந்தியா கடும் கண்டனம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் BAPS ஸ்ரீநாராயண் கோயில் அவமதிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உள்ளூர் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை ... Read More
கட்டுமான பணியின்போதே மூழ்கிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்
பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தென் சீனக்கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடுகிறது. அதேசமயம் பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் உள்ளிட்ட பல நாடுகளும் அதற்கு உரிமை கோருகின்றன. இதனால் அந்த நாடுகளுக்கும், சீனாவுக்கும் ... Read More
இந்தோனேசியாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு- 15 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவின் சுமத்தரா தீவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேற்கு சுமத்ரா மாகாணத்தின் சோலோக் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியை ஒட்டி கிராம மக்கள் பலர் நேற்று மாலையில் சட்டவிரோதமாக தங்கத் ... Read More