Author: Uthayam Editor 01
ரஷியா உடனான நட்பு பலப்படுத்தப்படும்
ரஷியா நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தவர் ஷெர்ஜி ஷோய்கு. தற்போது அந்த நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளராக உள்ளார். இவர் அரசுமுறை பயணமாக வடகொரியா சென்றார். அப்போது வடகொரியா தலைவர் கிம் ஜாங் ... Read More
விண்வெளியிலிருந்து ஊடக சந்திப்பு
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் நேரடி ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்துகொண்டனர். இவர்கள் இருவரும் விண்வெளியில் இருந்து ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்தனர். அனைத்து ... Read More
கன்றுக்குட்டிக்கு ஆமோக வரவேற்பு: வைரலாகும் மோடியின் காணொளி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வீட்டிலுள்ள தாய் பசு கன்றுக்குட்டி ஈன்றுள்ளதை எக்ஸ் தளத்தில் பகிந்துள்ளார். புதிய உறுப்பினர் ஒருவர் சுபமாக வருகை தந்துள்ளதாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த ... Read More
பின்லேடன் மகன் உயிருடன் இருக்கிறார்; மீண்டும் தாக்குதலுக்கு தயாராகும் அல்கொய்தா?
கொல்லப்பட்டதாக கூறப்பட்ட அல்கொய்தா பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் உயிருடன் தான் இருக்கிறார் என திடுக் தகவல் வெளியாகியுள்ளது. 2001-ம் ஆண்டு அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட ... Read More
பிரிட்டன் தூதரக அதிகாரிகள் சிலரை வெளியேற ரஷ்யா உத்தரவு: உச்சத்தில் பதற்றம்
தங்கள் நாட்டில் உளவு பாா்த்ததாகக் கூறி, பிரிட்டன் நாட்டைச் சோ்ந்த ஆறு தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் அதிநவீன ஏவுகணைகளை ரஷ்யா மீது பயன்படுத்துவதற்கு ... Read More
உக்ரைன் போரில் புடின் வெற்றி பெற மாட்டார்: உறுதியாக சொல்கிறார் ஜோ பைடன்
ரஷ்ய ஜனாதிபதி புடினின் போர் அச்சுறுத்தல் குறித்து நிருபர்கள் கேள்விக்கு, 'அமைதியாக இருங்கள்' என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் கண்டிப்புடன் தெரிவித்தார். உக்ரைன் மீது நீண்ட நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ... Read More
இஸ்ரேல் தூதரகம் அருகே ஆயுதங்களுடன் நடமாடிய நபர்; பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலி
ஜெர்மனியின் முனிச் நகரில் இஸ்ரேல் தூதரகம் செயல்படுகிறது. தூதரகம் அருகில் துப்பாக்கி உள்ளிட்ட சில ஆயுதங்களுடன் நபரொருவர் நடமாடியுள்ளார். இதனைக் கண்டு சந்தேகமடைந்த பொலிஸார் அவரை தடுத்து விசாரணை நடத்த முற்படுகையில் அவர் பொலிஸாரை ... Read More