Tag: யாழில் துப்பாக்கி
பிராந்திய செய்தி
யாழில் துப்பாக்கி வெடித்ததில் இளைஞன் படுகாயம்!
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) இடியன் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 29 வயதான சிவலோகநாதன் தனுராஜ் என்பவரே காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக ... Read More