Tag: முய்சுவிற்கு
உலகம்
மாலைதீவு ஜனாதிபதி முய்சுவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!
மாலைதீவில் 2023 செப்டம்பர் மாதம் 88 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அந்நாட்டின் தலைநகர் மாலே நகர மேயர் மொகமது முய்சு தேர்தலில் வென்று ஜனாதிபதியானார். ஜனாதிபதி முய்சு சீன-ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ... Read More