Tag: பெண்ணின்
பிராந்திய செய்தி
முல்லைத்தீவில் பெண்ணின் சடலம் மீட்பு!
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் – முள்ளுக்காடு வயல் வெளிப்பகுதியில் இருந்து வயோதிபப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தேவிபுரம் பகுதியைச் சேர்ந்த மார்கண்டு பாக்கியம் என்பவரே நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் ... Read More