Tag: பிரச்சினைக்கு
பிராந்திய செய்தி
பிரச்சினைக்கு தீர்வு கோரி கடற்தொழிலாளர்கள் போராட்டம்!
தமது இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணம், சாவல்கட்டு கடற்தொழிலாளர்கள் நேற்று (06) போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை 8:30 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலத்திற்கு முன்பாக ஆரம்பமான மீனவர்களின் போராட்டம் வடக்கு மாகாண ... Read More