Tag: பயங்கரவாதி
பிரதான செய்தி
“பயங்கரவாதி”என நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் கடூழிய சிறை!
நாடாளுமன்றில் நேற்று (10) சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின்படி, பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரையிலான கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 1 மில்லியன் ரூபாய் வரை ... Read More