Tag: நபரொருவர் பலி

துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் பலி!
Uncategorized

துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் பலி!

Uthayam Editor 01- January 11, 2024

நவகமுவ, துன்ஹந்தஹேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read More