Tag: தப்பியோட்டம்
பிராந்திய செய்தி
வவுனியாவில் சந்தேகநபர் தப்பியோட்டம்!
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ள நிலையில், பொலிஸார் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.கஞ்சா விற்பனை மற்றும் வைத்திருந்தமை குற்றச்சாட்டில் கடந்த 26.01.2024 அன்று நெளுக்குளம் பொலிஸாரினானால் ... Read More