Tag: கார்த்திகை பூ
பிரதான செய்தி
கார்த்திகை பூ விவகாரம் ; மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!
பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிஸாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் குறித்து இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது. மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை , பிராந்திய ... Read More