Tag: உறவுகள்
பிரதான செய்தி
சர்வதேச மகளிர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்!
சர்வதேச மகளிர் தினமான நேற்று (08) காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகளிர் தினத்தை முன்னிட்டும், முல்லைத்தீவு வலிந்து காணாமல் ... Read More