Tag: வருகை
பிராந்திய செய்தி
முல்லைத்தீவுக் கடற்பரப்பிற்குள் இந்திய இழுவைப்படகுகளின் வருகை அதிகரிப்பு!
தற்போது இறால் பிடிப்பதற்குரிய பருவகாலம் ஆரம்பித்துள்ள நிலையில், முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் இந்திய இழுவைப்படகுகளின் வருகை அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே முல்லைத்தீவு மீனவர்கள் இவ்வாறு கவலை ... Read More