Tag: பெண்ணொருவர்
பிராந்திய செய்தி
யாழ். அல்லைப்பிட்டியில் விபத்து ; பெண்ணொருவர் பலி!
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மண்கும்பான் 4ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்ததங்கரத்தினம் தனஸ்வரி (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த பெண் பஸ்ஸில் இறங்க முற்பட்ட வேளை சாரதி பஸ்ஸை ... Read More