Tag: புதிய செயலாளர்
பிரதான செய்தி
புதிய செயலாளர் தெரிவுக்காக வவுனியாவில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கூடுகிறது!
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது கூட்டணியின் புதிய செயலாளர் நியமனம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கூட்டணியின் பொதுச்செயலாளராக கடமையாற்றி வந்திருந்த ... Read More