Tag: தொழுநோயாளர்களுக்கு
பிரதான செய்தி
தொழுநோயாளர்களுக்கு தடுப்பூசி?
தொழுநோயாளர்களுக்கான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டாலும் அது பரீட்சாத்த மட்டத்தில் மாத்திரமே காணப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலகலாவிய ரீதியில் தொற்று நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தொழுநோய்க்கும் தடுப்பூசி அறிமுகம் செய்வது தொடர்பில் ஆராயப்பட்டதாக ... Read More