Tag: தேசிய
பிரதான செய்தி
தேசிய அடையாள அட்டையுடன் TIN அடையாள இலக்கமும் வழங்கப்படும்!
தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதுடன் TIN-TAX (TIN- TAX Identification Number) அடையாள இலக்கமும் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அமைச்சரவைப் பத்திரத்தை வெளியிடுவதன் மூலம் இந்த வேலைத்திட்டத்தை ... Read More