Tag: சிவராத்திரி
Uncategorized
சிவராத்திரி, வார விடுமுறையையொட்டி 1,360 சிறப்பு பஸ்கள்!
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிவராத்திரி மற்றும் முகூர்த்தம் வருகிற 8ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) வருவதாலும், 9, 10ஆம் திகதிகள் சனி, ஞாயிறு வார விடுமுறை ... Read More