Tag: ஒருவர் காயம்
பிரதான செய்தி
கொழும்பில் துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் காயம்!
கொழும்பு – ஜம்பட்டாவீதி பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர், ஜிந்துப்பிட்டி பகுதியிலுள்ள ... Read More