Tag: இன்றைய ராசிபலன் - 14.01.2024
ராசி பலன்
இன்றைய ராசிபலன் – 14.01.2024
மேஷம்: மனக் குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு இருக்கும். ரிஷபம்: உடல் உஷ்ணம் அதிகரிக்கும். யாருக்கும், ... Read More