Author: Uthayam Editor 01

இந்தியாவில் புற்றுநோய் இறப்புகள் அதிகரிக்கும்; எச்சரிக்கும் ஐசிஎம்ஆர்
இந்திய செய்திகள்

இந்தியாவில் புற்றுநோய் இறப்புகள் அதிகரிக்கும்; எச்சரிக்கும் ஐசிஎம்ஆர்

Uthayam Editor 01- October 17, 2024

இந்தியாவில் 2045 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் பாதிப்புக்கள் அதிகரிக்கும் என தேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகமான ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் புற்றுநோய் பாதிப்பு தொடர்பில் ஆய்வு ... Read More

உக்ரைன் மீதான போர்; ரஷ்யாவிற்கு ஆதரவாக 10,000 வீரர்களை அனுப்பியது வடகொரியா
உலகம்

உக்ரைன் மீதான போர்; ரஷ்யாவிற்கு ஆதரவாக 10,000 வீரர்களை அனுப்பியது வடகொரியா

Uthayam Editor 01- October 17, 2024

உக்ரைனுக்கு எதிரான போரில் உதவுவதற்காக வடகொரியா 10,000 வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளது என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒரு மேற்கத்திய தூதர் தெரிவித்துள்ளார். இது மொஸ்கோவிற்கும் பியோங்யாங்கிற்கும் இடையே ஆழமடைந்து வரும் இராணுவ ... Read More

மோடியின் ‘விக்சித் பாரத்’ உரிமைகள் பாதுகாக்கும்; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
இந்திய செய்திகள்

மோடியின் ‘விக்சித் பாரத்’ உரிமைகள் பாதுகாக்கும்; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Uthayam Editor 01- October 17, 2024

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 'விக்சித் பாரத்' அதாவது வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கு, மக்களின் உரிமைகளை பாதுகாப்பதோடு, போதை மற்றும் பயங்கரவாதம் இல்லாத நாடாக இந்தியா இருக்கும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் ... Read More

70 முகாம்களில் 2789 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
இந்திய செய்திகள்

70 முகாம்களில் 2789 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை

Uthayam Editor 01- October 17, 2024

சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக மழையின் காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. வீதிகளில் குளம் போல் நீர் தேங்கி நிற்பதால் வாகனப் ... Read More

ஜம்மு காஷ்மீர் முதல்வராக ஒமர் இன்று பதவியேற்பு: குடியரசு தலைவர் ஆட்சி இனி இல்லை
இந்திய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் முதல்வராக ஒமர் இன்று பதவியேற்பு: குடியரசு தலைவர் ஆட்சி இனி இல்லை

Uthayam Editor 01- October 16, 2024

ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தின் முதலாவது முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா இன்று பதிவியேற்க உள்ளார். ஸ்ரீ நகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் மாநாட்டு அரங்கில் இன்று காலை 11.30க்கு நடைபெறவுள்ள ... Read More

பெங்கொங் ஏரி அருகில் புதிய கிராமத்தை உருவாக்கிய சீனா; இராணுவத் தளமாகவும் பயன்படுத்தும் அபாயம்
உலகம்

பெங்கொங் ஏரி அருகில் புதிய கிராமத்தை உருவாக்கிய சீனா; இராணுவத் தளமாகவும் பயன்படுத்தும் அபாயம்

Uthayam Editor 01- October 16, 2024

இந்திய எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தற்போது பெங்கொங் ஏரியன் அருகில் சீன குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக கிழக்கு லடாக்கில் இந்திய ... Read More

இஸ்ரேலுக்கு அதிநவீன ‘தாட்’ வான் பாதுகாப்பு கவசம்: அமெரிக்க இராணுவம் வழங்குகிறது
உலகம்

இஸ்ரேலுக்கு அதிநவீன ‘தாட்’ வான் பாதுகாப்பு கவசம்: அமெரிக்க இராணுவம் வழங்குகிறது

Uthayam Editor 01- October 16, 2024

ஈரானின் அச்சுறுத்தலை சமாளிக்க இஸ்ரேலுக்கு அதிநவீன ‘தாட்' வான் பாதுகாப்பு கவசத்தை அமெரிக்க இராணுவம் வழங்க உள்ளது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள், லெபனானின் ஹிஸ் புல்லா தீவிரவாதிகள், ஏமனை சேர்ந்த ஹவுதி தீவிரவாதிகள், சிரியா, ... Read More