Tag: இளைஞருடன்
இந்தியா
பழங்குடியின இளைஞருடன் உணவருந்திய முதல்வர்!
மத்தியப் பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்தவரால் சிறுநீர் கழிக்கப்பட்ட இளைஞருடன் முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் மதிய உணவருந்தினார். முன்னதாக பழங்குடியின இளைஞரின் கால்களைக் கழுவி, நடந்த சம்பவத்துக்கு முதல்வர் மன்னிப்புக்கோரினார். மத்தியப் பிரதேச மாநிலம் ... Read More