Tag: திகதியில் மாற்றம்
Uncategorized
மூன்றாம் தவணைக்கான பாடசாலை ஆரம்பிக்கும் திகதியில் மாற்றம்!
அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இறுதிக் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் ... Read More